கடற்கரையில் கவர்ச்சி காட்டிய ரைசா.. வர்ணிக்கும் இளசுகள்!!
Indian Actress
Tamil Actress
Actress
Raiza Wilson
By Dhiviyarajan
ரைசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை.
புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா, கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ புகைப்படங்கள்!!


