ஃபேஷன் ஷோவில் கிளாமர் போஸ்!! நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படங்கள்..
Bigg Boss
Tamil Actress
Actress
Raiza Wilson
By Edward
நடிகர் தனுஷ், நடிகை கஜோல் நடிப்பில் வெளியான படம் விஐபி 2. இப்படத்தில் கஜோலுக்கு உதவியாளராக நடித்தார் நடிகை ரைசா.
மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, விஐபி 2 படத்தில் நடித்தப்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு 63 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் பியார் பிரேம காதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பல படங்களில் நடித்து பிரபலமானர். அதன்பின் எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தற்போது லவ், தி சேஸ், அலைஸ், காதலிக்க யாரும் இல்லை உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வரும் ரைசா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இதோ அந்த புகைப்படங்கள்