நடிகை ரைசாவா இது!! அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..
Bigg Boss
Tamil Actress
Actress
Raiza Wilson
By Edward
நடிகை ரைசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா, இதுவரை எடுத்த பழைய புகைப்படங்கள் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
ரைசாவா இது என்று கூறும் அளவிற்கு அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.