நீச்சல் குள ஆடையில் நடிகை ரைசா!! வீடியோவால் வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்..
Indian Actress
By Edward
மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் எட்டிப்பார்த்து நடிக்க வந்தவர்களில் ஒருவர் நடிகை ரைசா.
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் ரைசா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஐபி 2 படத்தில் வில்லிக்கு பிஏ-வாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
அதன்பின் பியார் பிரேம காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் எஃப் ஐ ஆர், பொய்கால் குதிரை, காஃபி வித் காதல் உள்ளிட்ட படங்களில் கிளாமர் ரோலில் நடித்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா தற்போது நீச்சல் குளத்தில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.