நடிகை ரஜிஷா விஜயன் ரீசெண்ட் அவுட்டிங் போட்டோஷூட்..

Tamil Actress Actress
By Jai Jun 17, 2026 05:15 AM GMT
Report

ரஜிஷா விஜயன்

மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ரஜிஷா விஜயன் ரீசெண்ட் அவுட்டிங் போட்டோஷூட்.. | Actress Rajisha Vijayan Recent Photoshoot

பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் தனது Transformation புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் ரஜிஷா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery