திருமணமாகவுள்ள நிலையில் கிளாமரில் பட்டையை கிளப்பிய நடிகை ரகுல் சிங்.. புகைப்படங்கள்..

Rakul Preet Singh Marriage Tamil Actress Ayalaan
By Edward Feb 14, 2024 08:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் வந்த ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2012 -ம் ஆண்டு அருண் விஜய்யின் வெளியான "தடையறத் தாக்க" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

திருமணமாகவுள்ள நிலையில் கிளாமரில் பட்டையை கிளப்பிய நடிகை ரகுல் சிங்.. புகைப்படங்கள்.. | Actress Rakul Preet Singh Before Marriage Photost

இதையடுத்து கார்த்தி நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார்.

ஆனால் அவர் நடிப்பு பற்றி பெரியளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வரும் ஜக்கி பக்னானியுடன் பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள செய்தி வெளியாகியது.

திருமணமாகவுள்ள நிலையில் கிளாமரில் பட்டையை கிளப்பிய நடிகை ரகுல் சிங்.. புகைப்படங்கள்.. | Actress Rakul Preet Singh Before Marriage Photost

திருமணத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ள நிலையில் ரகுல் ப்ரீத் சிங் எடுத்த கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery