ட்ரெண்டி உடையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

Rakul Preet Singh Photoshoot Actress
By Bhavya Dec 16, 2024 04:30 PM GMT
Report

ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

ட்ரெண்டி உடையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Rakul Preet Singh Latest Photoshoot

இந்த வருடத்தில் தொடக்கத்தில் தான் இவருக்கு அவர் காதலர் ஜக்கி பக்னானி உடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. தற்போது ரகுல் ப்ரீத் கிளாமர் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,