சார் ரம்பா சார்.... என்ன சாப்பிட்றாங்க பாருங்க சார்.... அய்யோ கியூட் வீடியோ
Rambha
By Yathrika
ரம்பா
ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா.
அழகிய லைலா என்ற ஒற்றை பாடலில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவரை இப்போதும் திரையில் காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்ற இவர் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
தனது கணவருடன் இணைந்து சொந்த தொழிலையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது Farm Houseல் கொத்து கொத்தாக தொங்கும் ஆப்பிள் பழங்களை அப்படியே பரித்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் விவேக் ஒரு படத்தில் சொல்வது போல், சார் ரம்பா சார், ஆப்பிள் சாப்பிடுறாங்க சார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.