நடிகை ரம்பாவின் மகளா இது!!.. அடுத்த ஹீரோயின் அழகி ரெடி தான்..
Rambha
Tamil Actress
Actress
By Edward
ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா. அழகிய லைலா என்ற ஒற்றை பாடலில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவரை இப்போதும் திரையில் காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்ற இவர் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டார். தனது கணவருடன் இணைந்து சொந்த தொழிலையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் குடும்பத்துடன் பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்பா. அதில் ரம்பாவின் மூத்த மகள் லான்யா, பார்க்க உங்களை போல் இருப்பதாகவும் அடுத்த ஹீரோயின் ரெடி தான் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.