ஓவர் கிளாமரில் டூபீஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்.. மயங்கிப்போன ரசிகர்கள்

Photoshoot Ramya Pandian
By Kathick Sep 16, 2022 05:45 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

டம்மி டப்பாசு, ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இதன்பின் இவர் நடத்திய போட்டோஷூட் படுவைரலானது.

இந்த ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளத்தில் சென்சேஷன் நடிகைகளில் ஒருவரானார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நன்றாக விளையாடி டாப் லிஸ்டில் இடம்பிடித்தார்.

கிளாமர் போட்டோஷூட் 

படங்களில் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஓவர் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery