மொட்டை மாடி எல்லாம் ஓல்ட்!! நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ் போட்டோஷூட்..

Bigg Boss Ramya Pandian Tamil Actress Actress
By Edward Sep 08, 2024 03:30 AM GMT
Report

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.\

மொட்டை மாடி எல்லாம் ஓல்ட்!! நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ் போட்டோஷூட்.. | Actress Ramya Pandian Latest Photoshoot Post

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் செல்லாத ரம்யா பாண்டியன், தற்போது நீலநிற ஆடையில் எடுத்த போட்டோஷூட்டில் காந்தப்பார்வையால் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery