மொட்டை மாடி எல்லாம் பழசு!! ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை ரம்யா பாண்டியன்..
Bigg Boss
Ramya Pandian
Tamil Actress
Actress
By Jai
2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
ரம்யா பாண்டியன் போட்டோஷூட்
இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.
ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.
சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் செல்லாத ரம்யா பாண்டியன், தற்போது ட்ரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.





