புத்தாண்டுக்கு குறை வைக்காத போஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சியால் மயக்கிய ரம்யா பாண்டியன்...
2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.
உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். தற்போது இரும்பண்காரி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரம்யா பாண்டியன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
சமீபத்தில் அதற்கு விடுமுறை அளித்து வந்த ரம்யா பாண்டியன் புத்தாண்டு 2024 அன்று மீண்டும் கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை மயக்கி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/907ddab8-159f-43fb-a014-1ce31d5d1234/24-659416188ea6f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3bc11551-6140-4663-8365-a0c6bd5a3237/24-6594161930198.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/72ceecb3-d796-470f-8faa-a7108c2240d2/24-65941619b7e84.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/695e8ff3-cf11-46a0-a75a-620f6a34b6cc/24-6594161a538af.webp)