விபத்தில் சிக்கி மீண்டு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Rashmika Mandanna Indian Actress Tamil Actress Actress
By Edward Sep 24, 2024 05:48 AM GMT
Edward

Edward

Report

ராஷ்மிகா மந்தனா

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது.

கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கி மீண்டு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Actress Rashmika Mandana Latest Photos Post

[போட்டோஷூட்]

சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் அறிவுரையின்படி இவர் வீட்டில் ஓய்வில் இருந்து தற்போது குணமாகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து ராஷ்மிகா மந்தனா கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். மேலும் சிறியளவிலான கோட் அணிந்து எடுத்த போட்டோஷூட் பதிவினையும் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery