பாத் டவல் போல் இருக்கும் கிளாமர் ஆடை!! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நேஷ்னல் கிரஷ் என்று அனைவராலும் புகழப்பட்டு வரும் ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி, திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியானது.
தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் அரைநிர்வாண காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது இந்தியில் சாவா, புஷ்பா2, தி கேர்ள் ஃபிரெண்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் டோக்கியோவில் நடக்கும் கிரஞ்சி ரோல் அனிமி அவார்ட் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.
அங்கு கிளாமர் ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
Rashmika Mandanna for Crunchyroll Anime Awards 2024 ✨?#Rashmika #RashmikaMandanna pic.twitter.com/E70YK2O3Y9
— WV - Media (@wvmediaa) March 2, 2024