டூபீஸ் ஆடையில் வெகேஷன்-ஐ கழிக்கும் ராஷ்மிகா மந்தனா.. புகைப்படங்கள்..
Rashmika Mandanna
Indian Actress
Actress
By Edward
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கு சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்து நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது தனுஷின் குபேரா படம் உட்பல பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நேஷ்னல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவது குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், வெகேஷனுக்கு சென்றுள்ள ராஷ்மிகா டூபீஸ் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


