திருமணத்திற்கு பின் கிளாமரில் தாராளம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா..

Rashmika Mandanna Indian Actress Actress
By Jai Jun 06, 2026 11:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. திருமணத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் Cocktail 2.

திருமணத்திற்கு பின் கிளாமரில் தாராளம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. | Actress Rashmika Mandanna Recent Photoshoot Post

இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வருகிற ஜூன் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்தப்பின் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery