பெண்களின் அந்த அங்கத்தை அப்படிதான் சொல்லனும்!! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர்..
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அதில் அவர், தற்போது சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன்..உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ.
நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறியிருந்தார்.
இந்நிலையில், மேலும் ஒரு பேட்டியொன்றில் பெண்களின் மார்பகத்தை அந்த வார்த்தை சொல்லி தான் அழைக்க வேண்டும் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ரேகா நாயரின் வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..