அப்பவே இப்படியா? வெறும் டவலுடன் சூர்யாபட அம்மா நடிகையின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேணுகா. பொருத்தம், மதுரை கார தம்பி, புது நெல்லு புது நாத்து உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரலமானார் ரேனுகா.

இதையடுத்து மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். தற்போது அம்மா கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவின் அயன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் அலெக்ஸ்பாண்டியன், பூஜை, திருடன் போலிஸ், காஞ்சனா 2, வெற்றிவேல், தேவ், சைக்கோ போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமா படங்கள் இல்லாது, பிரபல தொலைக்காட்சி சிரீயலிலும் நடித்துள்ளார். அதில் ஒரு சீரியலில் இளம்வயதான நிலையில் நடித்த போது வெறும் டவலுடன் நடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவங்களா இப்படி நடித்திருக்காங்க என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்