அட நம்ம சீரியல் நடிகை ரேஷ்மாவா இது, சுத்தமாக மேக்கப் இல்லாம எப்படி இருக்காங்க பாருங்க

Reshma Pasupuleti
By Yathrika Sep 07, 2022 08:09 AM GMT
Report

பாக்கியலட்சுமி தொடர்ல நாயகியா இருந்தவங்க இப்போ வில்லியா ஆகிட்டாங்க. ராதிகாவால தான் தனது குடும்பம் இப்படி ஆனது அப்படினு பாக்கியா செம அப்செட்.

கோபி விடாம ராதிகாவ வழக்கம் போல ஏதாவது சொல்லி ஏமாத்திட்டே இருக்காரு, கல்யாணம் பண்ணனும்னு துடிக்கிறாரு.

அடுத்து கதையில என்ன நடக்கப்போகிறது அப்படினு தெரியல.

இப்போது ராதிகா என்கிற ரேஷ்மா இன்ஸ்டாவுல ஒரு வீடியோ வெளியிட்டிருக்காங்க. அதுல அவங்க சுத்தமா மேக்கப்பே போடாம ஒரு வீடியோ எடுத்திருக்காங்க. அந்த வீடியோவ பாத்த நம்ம பசங்க இவங்க மேக்கப் போடாமலும் செம அழகு தான் அப்படினு கமெண்ட் பண்ணிட்டு வராங்க.

இந்தாங்க அந்த வீடியோ,