மகனுக்கு திருமணம்.. தந்தை செய்ற வேலையா இது!! நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட ரியாஸ் கான்
Gossip Today
Indian Actress
Actress
By Jai
அட்ஜெஸ்ட்மெண்ட்
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கையில், மலையாள சினிமாவில் ஏற்படும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த செய்திகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
அப்படி மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

ரேவதி சம்பத்
அந்தவகையில் மலையாள நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் ரியாஸ் கான் மீது புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொலைபேசி வாயிலாக தகாத உறவுக்கு அழைத்தார் என்றும் தனது தோழிகளையும் ஏற்பாடு செய்து தருமாறு ரியாஸ் கான் கேட்டதாகவும் நடிகை ரேவதி சம்பத் புகாரளித்துள்ளார்.