அட நடிகை ரித்திகா சிங்கா இது... லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட கிளாமர் போட்டோ
Ritika Singh
Tamil Actress
By Yathrika
ரித்திகா சிங்
மாதவனுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் இறுதிச்சுற்று.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். பின் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
சமீபத்தில் ரித்திகா சிங் கிளாமர் உடை அணிந்து சில போட்டோஸ் வெளியிட்டுள்ளார், அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

