இறுக்கமான ஆடையில் மிரர் செல்ஃபி!! குத்துச்சண்டை நடிகை ரித்திகா வெளியிட்ட வீடியோ..
சினிமாவில் பிரபலமாகும் ஆசையில் தங்களின் வேறொரு துறையில் இருந்து நடிக்க வந்து பிரபலமானவர் பலர் இருக்கிறார்கள்.
அந்தவரிசையில் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ரித்திகா சிங்.
மாதவன் நடிப்பில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் ரித்திகாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது இறுதி சுற்று படம்.
இப்படத்தினை தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, குரு, சிவலிங்கா, ஓ மை கடவுளே, இன்கார் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார். தற்போது கருப்புநிற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து மிரர் செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார்.