குறையாத கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை ரித்திகா சிங்!! வியப்பில் ரசிகர்கள்
Ritika Singh
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
ரித்திகா சிங்
நிஜத்தில் பாக்சராக இருந்ததால் இறுதிச்சுற்று படத்தில் பாக்சராக நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங். இதே கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அந்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து ரித்திகா சிங் படங்கள் றடித்து வந்தாலும் சரியான ரீச் பெறவில்லை.
கடைசியாக ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் அதுவும் சரியாக போகவில்லை.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா சிங் சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு தொப்பை வந்ததை காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.
கிளாமர் லுக்






