சன்னி லியோனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரபல நடிகை!! கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Roja Sunny Leone Pawan Kalyan Gossip Today
By Edward Jul 17, 2023 04:24 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சன்னி லியோன். ஆபாச நடிகையாக இருந்து அதன்பின் அதிலிருந்து விடுபட்டு இந்தியா பக்கம் வந்தார்.

அதன்பின் பாலிவுட் படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட ஆரம்பித்து பின் படங்களில் முக்கிய ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.

இந்நிலையில் நடிகை ரோஜா ஒரு மேடையில் பவன் கல்யாணை விமர்சித்து பேசியிருந்தார்.

அப்போது பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் வரும், அதெல்லாம் ஓட்டாக மாறாது, முதல் மந்திரிக்கு பாடம் எடுக்கு பவன் கல்யாணை பார்க்கும் போது சன்னி லியோனின் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சன்னி லியோன் சார்ப்பாக அவரது ரசிகர்கள் உட்பட பலரும் கடுமையாக ரோஜாவை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.