வேஷ்டி சட்டையில் நடிகை ரோஜாவின் மகன்... எப்படி இருக்கிறார் பாருங்க... வைரலாகும் புகைப்படம்
Roja
Actress
By Kathick
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்தவர் ரோஜா.

இவர் இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வமணி - ரோஜா தம்பதியினருக்கு கிருஷ்ணா லோகித் என்கிற மகனும், அன்ஸுமாலிக்கா என்கிற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று உகாதி பண்டிகை அன்று புதிதாக கட்டியுள்ள வீட்டில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேஷ்டி சட்டையில் ரோஜாவின் மகன் புது மாப்பிள்ளை போல் போஸ் கொடுத்துள்ளார். இதோ நீங்களே பாருங்க: