விஜய் படத்தில் இப்படியொரு கோல்மால் நடந்துள்ளதா? நடிகை ரோஜா மகன் கூறி உண்மை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ரோஜா. அனைத்து தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸி நடிகையான ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அதன்பின் இரு குழந்தைகளை பெற்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அரசியலில் எம் எல் ஏ வாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரோஜா கணவர் மற்றும் மகன் கிருஷ்ணா லோகித் செல்வமணியுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
அதில் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பவன் நான் 100 ஜிமெயில் கணக்குகளை கிரியேட் செய்து சப்ஸ்கிரைப் செய்து விஜய் படத்தின் டீசர், டிரைலர், பாடல்களை பார்த்து வருகிறேன்.
ஒரு நாளைக்கு 10000 முறை டிரைலரை பார்ப்பேன். சமீபத்தில் பீஸ்ட் பாடலை கூட இப்படி பார்த்தேன் என்று கூறியுள்ளார். தற்போது 85 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வரும் பீஸ்ட் பாடல் போட்ஸ்-ஆல் மட்டும் 65 மில்லியன் கிடைத்துள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Roja son mass ? ? https://t.co/1LO6SgBt2a pic.twitter.com/hAFBHPUWII
— Nenu (@neninthe_ra) February 20, 2022
65 Million bots and counting ?https://t.co/xFI8BANdpV
— Muhammad Adhil (@urstrulyadhil) February 20, 2022