அஜித்தை காதலித்த திருமணமாகாத நடிகை!! தேவயானியின் ரியாக்ஷன் இது தான்..
தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடிகட்டு, பகவதி, சாமி, அன்பே சிவம், அருள், திருப்பாச்சி, ஐயா, திருப்பதி, நாடோடிகள் 2, சாயம், மெய்பட பேசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தவர் நடிகர் பெஞ்சமின்.
நடிகர் விஜய், அஜித், விக்ரம் படங்களில் ஒருசில காட்சிகளில் நடித்து பிரபலமான பெஞ்சமின், சமீபத்தில் மரணமடைந்த போண்டா மணிக்கும் கேப்டன் விஜயகாந்த் மறைவு சமயத்தில் எமோஷ்னலாக பேசியிருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தினமும் சாப்பாடு எடுத்து வருவார். கலகலன்னு காமெடி பண்ணிட்டே இருப்பார். ஒருமுறை படத்தின் ஹீரோயின் (நடிகை சதா) வந்திருப்பதை பார்த்து பெஞ்சமின் சூப்பர் ஃபிகர் வருது பாரு, என்ன சார் என்று கூச்சமுடன் நான் கேட்டதற்கு, ஃபிகர் தானே அவங்க என்று கூறுவார்.
இதனை பலர் கிண்டல் அடித்த நிலையில் நடிகை சதா ஒரு நிகழ்ச்சியில் அஜித்-ன்னா ரொம்ப பிடிக்கும் என்றும் அஜித் மீது திருப்பதி படத்தின் போது கிரஷ் இருந்ததாக கூறி வெட்கப்பட்டு தெரிவித்துள்ளார். இதனை பக்கத்தில் இருந்து பார்த்த நடிகை தேவயானி சிரித்திருக்கிறார்.
Don't know if i can say this or not. I actually had a huge crush on Ajith sir.
— Trollywood ? (@TrollywoodX) January 18, 2024
- Actress Sadha#VidaaMuyarchipic.twitter.com/l0rr2GANpm