சிக்ஸ்பேக் காமித்து கிளாமர் போஸ்ட்!! நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

Sakshi Agarwal
By Edward Feb 24, 2024 01:30 PM GMT
Report

நடிகை சாக்‌ஷி அகர்வால் படங்கள் நடித்து மிகவும் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்களில் செம பிஸியாக இருக்கிறார். ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

சிக்ஸ்பேக் காமித்து கிளாமர் போஸ்ட்!! நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். | Actress Sakshi Agarwal

அப்படத்தினை தொடர்ந்து முக்கிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். இதனை தொடர்ந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால், பாய்ட் 38 என்ற மலையாள படத்தில் அமைந்துள்ள கலரி லுக்கில் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

தற்போது கருப்பு நிற ஆடையில் சிக்ஸ்பேக் காமித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை சாக்ஷி.