டூபீஸ் ஆடையில் ஓவர் கிளாமர் போஸ்!! நடிகை சாக்ஷி அகர்வாலின் எல்லைமீறிய போட்டோஷூட்..
தமிழில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லியின் முதல் படமாக அமைந்த படம் ராஜா ராணி. அப்படத்தில் மேக்கப் போடாத பெண்ணாக அட்கிரிடிட் ரோலில் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
மாடலிங் துறையில் இருந்து மாடலாக இருந்து கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.
அதன்பின் ககக போ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெட்டி, சின்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை போன்ற படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் 49 நாட்கள் இருந்து பின் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.
தற்போது பல படங்களில் நடித்தும் வரும் சாக்ஷி அகர்வால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது டூபீஸ் ஆடையில் படுமோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.