விவாகரத்து ஆகி ஆளே மாறிய நடிகை சமந்தா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் எப்படி இருக்காங்க..

Samantha Tamil Actress Actress
By Edward Mar 19, 2024 01:43 PM GMT
Report

தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார்.

விவாகரத்து ஆகி ஆளே மாறிய நடிகை சமந்தா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் எப்படி இருக்காங்க.. | Actress Samantha Latest Glamour Photoshoot Post

அதிலிருந்து மீண்டு வர தீவிர சிகிச்சைகளையும் வெளிநாட்டு மருத்துவத்தையும் செய்து வந்தார். மயோசிடிஸில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார்.

பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி பல தொழில்களையும் நிறுவனங்களையும் ஆரம்பித்தும் வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery