அட என்ன அழகு, நடிகை சமந்தாவா இது.. கண்கவரும் போட்டோஸ்
Samantha
Viral Photos
Actress
By Bhavya
சமந்தா
நடிகை சமந்தா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது.
இந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும், சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். தற்போது நடிப்பை தாண்டி தயாரிப்பிலும் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், நடிகை சமந்தா சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்,