அட்டை படத்திற்காக சமந்தா கிளாமர் போட்டோஷூட்.. அட எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை சமந்தா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். படங்கள், வெப் தொடர்கள் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளனர்.
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
ஆனால், இதற்கு சமந்தா தரப்பில் இருந்தோ அல்லது இயக்குநர் ராஜ் தரப்பில் இருந்தோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகைகள் பிரபலமான அட்டை படங்களுக்கு போட்டோஷூட் நடத்துவது வழக்கம்தான். அந்த வகையில், நடிகை சமந்தா அட்டை படத்திற்காக நடத்திய கிளாமர் போட்டோஷூட் வெளியாகியுள்ளது. தங்க நகைகளை அணிந்து சமந்தா எடுத்துக்கொண்டுள்ள இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..