ஒரு நாளைக்கு 500 ரூபாய், சாப்பாட்டுக்கு கூட காசு இல்ல.. நடிகை சமந்தா உருக்கம்

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 31, 2023 03:30 PM GMT
Report

இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார்.

ஒரு நாளைக்கு 500 ரூபாய், சாப்பாட்டுக்கு கூட காசு இல்ல.. நடிகை சமந்தா உருக்கம் | Actress Samantha Open Talk

நிக்சன் எலிமினேட் ஆனதில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ஐஷு அப்பா!! வைரலாகும் அவர் போட்ட பதிவு..

நிக்சன் எலிமினேட் ஆனதில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ஐஷு அப்பா!! வைரலாகும் அவர் போட்ட பதிவு..

இந்நிலையில் சமந்தா இளம் பருவத்தில் நடந்த சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர், குடும்ப சூழ்நிலை காரணமாக என் பெற்றோரால் என்னை படிக்க வைக்க முடியவில்லை.

அதனால் கிடைத்த வேலைக்கு எல்லாம் சென்றேன். திருமண விழாக்களில் வரவேற்பாளர் வேலைக்கு செல்வேன்.

அப்போது ஒரு நாளைக்கு ரூபாய் 500 சம்பளம். சில சமயங்களில் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு இருக்கிறேன். எங்கள் என்ன ஆகவேண்டும் என்று நீங்கள் தீர்மானியுங்கள், கனவு காணுங்கள், முயற்சி செய்யும் ஒரு நாள் நடக்கும் என்று சமந்தா கூறியுள்ளார்.