முத்தம் எல்லாம் அப்போவே கொடுத்தாச்சு.. வெளிப்டையாக பேசிய சமந்தா

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 03, 2024 01:48 PM GMT
Report

நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது உடல் நலத்தை கருத்தில்கொண்டு சினிமாவில் இருந்து விலகி உள்ள இவர், மீண்டும் திரைத்துறையில் கம்பேக் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

முத்தம் எல்லாம் அப்போவே கொடுத்தாச்சு.. வெளிப்டையாக பேசிய சமந்தா | Actress Samantha Open Talk

இந்நிலையில் சமந்தா அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது . அதில் தொகுப்பாளர் சமந்தாவிடம், சில நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று சொல்வார்கள். அதுபோல் உங்களுக்கு ஏதாவது கொள்கைகள் உள்ளதா என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அவர், நான் இப்போது முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று சொன்னால் என்னை உதைக்கத்தான் செய்வார்கள். முதல் படத்திலேயே நான் எல்லாமே பண்ணிட்டேன். இப்போ வந்து முத்த காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என சொல்லலாமா என்று சமந்தா தெரிவித்துள்ளார்.