நடிகை சமந்தாவின் கிளாமர் புகைப்படத்திற்கு ஃபயர்விட்ட திருமணமான நடிகர்!! வைரலாகும் புகைப்படங்கள்..

Samantha Tamil Actress Actress
By Edward Mar 11, 2024 06:20 PM GMT
Report

தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார்.

நடிகை சமந்தாவின் கிளாமர் புகைப்படத்திற்கு ஃபயர்விட்ட திருமணமான நடிகர்!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Actress Samantha Photos Post Varun Dawan Reaction

அதிலிருந்து மீண்டு வர தீவிர சிகிச்சைகளையும் வெளிநாட்டு மருத்துவத்தையும் செய்து வந்தார். மயோசிடிஸில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார். வபாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

நடிப்பை தாண்டி பல தொழில்களையும் நிறுவனங்களையும் ஆரம்பித்தும் வருகிறார். தற்போது கோர்ட் ஆடையில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் வருண் தவான், ஃபயர் விட்டபடி ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.