45 வயதான நடிகை சமீரா ரெட்டியா இது!! பாத்டப்பில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Indian Actress
Sameera Reddy
Tamil Actress
Actress
By Jai
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2008 -ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர், 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீரா ரெட்டி திருமணத்திற்கு பிருகு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வரும் சமீரா ரெட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து, அவரின் அம்மா மற்றும் குழந்தைகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது பாத்டப்பில் வெறும் டவலுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சமீரா ரெட்டி.