தனுஷ் பட நடிகையா இது? ஜிம் உடையில் அப்படியொரு போஸ்!!

Indian Actress Tamil Actress Actress Samyuktha
By Dhiviyarajan Aug 12, 2024 11:31 AM GMT
Report

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

தனுஷ் பட நடிகையா இது? ஜிம் உடையில் அப்படியொரு போஸ்!! | Actress Samyuktha Latest Photoshoot

தற்போது தெலுங்கில் பட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சம்யுக்தா, தற்போது ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள், வாத்தி பட நடிகையா? இது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ புகைப்படங்கள்!! 

Gallery