வாத்தி பட நடிகையா இது.. சம்யுக்தா மேனன் சேலையில் அழகிய போஸ்

Tamil Cinema Photoshoot Tamil Actress Samyuktha
By Bhavya Dec 01, 2024 03:00 PM GMT
Report

சம்யுக்தா மேனன்

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

வாத்தி பட நடிகையா இது.. சம்யுக்தா மேனன் சேலையில் அழகிய போஸ் | Actress Samyuktha Latest Saree Photos

ஆனால் தனுஷ் ஜோடியாக வாத்தி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. சம்யுக்தா கடை திறப்பு விழாவுக்கு சேலையில் வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ,