படு டைட்டான உடையில் பிக் பாஸ் சனம்.. வாய்பிளக்கும் இளசுகள்!!
Indian Actress
Sanam Shetty
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சனம் ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாடன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் சனம் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை.
இதையடுத்து சனம், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சனம், தற்போது டைட்டான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்

