வெறும் பனியனுடன் படுமோசமான போஸ்!! கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சஞ்சனா..

Sanchana Natarajan Tamil Actress Actress
By Edward Feb 13, 2024 01:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

வெறும் பனியனுடன் படுமோசமான போஸ்!! கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சஞ்சனா.. | Actress Sanchana Natarajan Beach Photos Post

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன், தாய்லாந்திற்கு சென்றிருக்கும் சஞ்சனா, நண்பர்கள் பார்ட்டி, டின்னர் என்று கொண்டாடி வருகிறார்.


அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தற்போது வெறும் பனியன் மட்டும் அனிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.