27 வயதில் சுருங்கிப்போன முகம்!! குறையாத கவர்ச்சியில் நடிகை சஞ்சனா..

Sanchana Natarajan Tamil Actress Jigarthanda DoubleX
By Edward Dec 26, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

27 வயதில் சுருங்கிப்போன முகம்!! குறையாத கவர்ச்சியில் நடிகை சஞ்சனா.. | Actress Sanchana Natarajan Latest Photos Shocing

இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார். இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் - இமான் சர்ச்சை!! ஏ ஆர் ரகுமானின் ரியாக்ஷன் இதுதான்.. உண்மையை கூறிய பிரபலம்

சிவகார்த்திகேயன் - இமான் சர்ச்சை!! ஏ ஆர் ரகுமானின் ரியாக்ஷன் இதுதான்.. உண்மையை கூறிய பிரபலம்

தற்போது 27 வயதாகும் சஞ்சனா, சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முகம் சுருங்கி போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். ஆனால் கவர்ச்சிக்கு மட்டும் குறை வைக்காமல் புகைப்படத்தை பகிர்ந்ததை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

GalleryGallery