கடற்கரையில் கிளாமர் லுக்கில் நடிகை சஞ்சனா நடராஜன்!! புகைப்படங்கள்..
Sanchana Natarajan
Tamil Actress
Actress
By Jai
சஞ்சனா நடராஜன்
தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், போர், பாட்டல் ராதா உள்ளிட்ட படத்திலும் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா, கடற்கரையில் வெள்ளைநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







