இரவு பார்ட்டியில் மனைவியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த ரெடின் கிங்ஸ்லி!! நடிகை சங்கீதா வெளியிட்ட வீடியோ..
Sangeetha
Indian Actress
Tamil TV Serials
Redin Kingsley
By Jai
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி. அண்மையில் இவர் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை அளித்தது.

மேலும் சங்கீதாவிற்கு இது இரண்டாம் திருமணம் என்றும் அவருக்கு மகள் இருப்பதாகவும் செய்திகள் கசிந்திருந்தது. திருமணம் முடிந்ததும் ஹனிமூன் சென்றிருக்கும் தம்பதியினர், திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ரெடின் கிங்ஸ்லிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். மனைவியை கட்டியணிந்து ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார் ரெடின் மற்றும் சங்கீதா.