தாய்லாந்து, ஆஸ்திரேலியாவில் ஜாலி பண்ணும் நடிகை சானியா ஐயப்பன்..
Indian Actress
Thailand
Tamil Actress
Actress
By Edward
சானியா ஐய்யப்பன்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன்பின் சானியா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன்.
இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
தற்போது 22 வயதான சானியா ஐய்யப்பன் சினிமாவில் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.