34 வயதான சான்யா மல்ஹோத்ராவின் தாராள கிளாமர் போட்டோஷூட்..

Photoshoot Bollywood Indian Actress Thug Life
By Jai May 27, 2026 03:15 PM GMT
Report

சான்யா மல்ஹோத்ரா

பாலிவுட்டின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகை அமீர் கான் நடிப்பில் வெளியாகி, இந்தியாவின் டாப் 1 பாக்ஸ் ஆபிஸ் படமாக சாதனை படைத்த படம் தான் தங்கல். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சான்யா மல்ஹோத்ரா.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான சான்யா, ஜவான், தக் லைஃப், பந்தர், டோஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

34 வயதான சான்யா மல்ஹோத்ராவின் தாராள கிளாமர் போட்டோஷூட்.. | Actress Sanya Malhotra Recent Photoshoot Post

தக் லைஃப் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்களை ஈர்த்த சான்யா மல்ஹோத்ரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு கிளாமரில் தாராளம் காட்டி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.