நீச்சல் குளத்தில் ரூபீஸ் ஆடையில் நடிகை சாரா அலி கான்!! மிரண்டு போகும் ரசிகர்கள்...
Indian Actress
Abu Dhabi
Sara Ali Khan
Actress
By Edward
சாரா அலி கான்
பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் என்ற அடையாளத்தோடு மக்கள் மத்தியில் இடம்பெற்றவர் சாரா அலி கான்.
இவர் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தனுஷ் ஜோடியாக அவர் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சாரா அலிகான், அவுட்டிங் சென்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதிலும் நீச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சாரா அலி கான்.