அந்த ஒரு சிரிப்பு போதும்! பிரபல தொழிலதிபரை ரகசியமாக காதலித்து வந்த புன்னகை நடிகை!
actress
love
tamilcinema
By Edward
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் மலையாள நடிகையாக அறிமுகமாகி பின் தமிழில் அரசி என்று தன் சிரிப்பால் பேர் வாங்கியவர் தான் அந்த நடிகை. முன்னணி நடிகர்கள் பலரின் படத்தில் நடித்து வந்த நடிகை சினிமா நடிகர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் செட்டிலாகினார்.
ஆரம்பத்தில் நடிகையாக அறிமுகமாகியது முதல் காதல் சர்ச்சையில் சிக்கியும் வந்தார் அம்மணி. பின் வயது குறைந்த நடிகருடன் ஜோடி போட்டு ரியல் ஜோடியாகவே மாறினார்கள்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளருடன் டேட்டிங்கில் இருந்து பின் அவருடன் காதல் வரை சென்று மோதிரமும் மாட்டிக்கொண்டார். இதையடுத்து சில காரணங்களால் பிரிந்துவிட்டார் என சினிமா சம்பந்தப்பட்டவர்கள் கூறி புகைப்படமும் லீக்காகியது.