படுத்த படுக்கையில் இருந்த நடிகை ஷாலினி அஜித்!! சிகிச்சைக்கு பின் தற்போதைய நிலை..
Shalini
By Yathrika
நடிகை ஷாலினி
ஷாலினி, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் படங்கள் நடித்து நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் ஒரு காலத்தில் கலக்கிவந்த நடிகை.
இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை, ஆனால் அது நடக்கவே இல்லை.
எந்தஒரு சமூக வலைதளத்திலும் இல்லாத இவர் சில வருடங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டா பக்கம் வந்தார். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்.
சமீபத்தில் சில உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்த இவர் வீடு திரும்பிய பிறகு படுத்த படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
தற்போது உடல்நலம் தேறியவர் வரலட்சுமி நோன்பை கோலாகலமாக கொண்டாட அப்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.