வெறும் அந்த ஆடையில் படுத்தபடி போஸ்!! நடிகை ஷாலினியின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அனைந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழியில் நடித்து வந்த ஷாலினி தமிழில், 100% காதல், கொரிலா, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மஹாராஜா என்ற இந்தி படத்தில் நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

30 வயதான ஷாலினி பாண்டே கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது நடிகை ஷாலினி பாண்டேவின் டூபீஸ் ஆடையில் முகம் சுளிக்க வைக்கும் படி படுத்தப்படி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






